நீங்கள் தேடியது "State Election Commission Madurai High Court"

மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல் எப்போது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
13 Feb 2020 7:35 AM GMT

"மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல் எப்போது?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னரே மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை, நடத்த முடியும் என தமிழக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.