நீங்கள் தேடியது "Stalin statement on Neet student"

நீட் தேர்வால் மாணவி கனிமொழி உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
15 Sep 2021 2:35 AM GMT

நீட் தேர்வால் மாணவி கனிமொழி உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது,அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.