நீங்கள் தேடியது "Stalin speech Koalthur"

காமராஜரும், கருணாநிதியும் அரசியல் பண்பாட்டை மதித்தார்கள் -  ஸ்டாலின்
19 Nov 2018 5:00 PM GMT

"காமராஜரும், கருணாநிதியும் அரசியல் பண்பாட்டை மதித்தார்கள்" - ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமது கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்..