நீங்கள் தேடியது "Stalin on law entrance exam"

முதுநிலை சட்ட கல்விக்கு நுழைவு தேர்வு : அரசிதழ் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
9 Jan 2021 3:48 AM GMT

முதுநிலை சட்ட கல்விக்கு நுழைவு தேர்வு : "அரசிதழ் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை

முதுநிலை சட்ட கல்விக்கு அகில இந்திய நுழைவு தேர்வு என்ற அரசிதழ் அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.