நீங்கள் தேடியது "Srirangam Temple Festivals"

திருச்சி ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சன வைபவம் : தங்க குடத்தில் யானை மீது எடுத்துவரப்பட்ட புனித நீர்
19 July 2019 9:13 AM GMT

திருச்சி ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சன வைபவம் : தங்க குடத்தில் யானை மீது எடுத்துவரப்பட்ட புனித நீர்

திருச்சி ஸ்ரீரங்கம், ரங்காதர் திருக்கோயில் ரங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சன வைபவத்துக்காக காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.