நீங்கள் தேடியது "Srirangam temple"

திருச்சி : ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டாள் யானை குளிக்க பிரமாண்ட ஷவர்
22 Nov 2019 12:10 PM GMT

திருச்சி : ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டாள் யானை குளிக்க பிரமாண்ட "ஷவர்"

திருச்சி - ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் யானை ஆண்டாள் குளிக்க 3 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட ஷவர் வசதி செய்யப்பட்டு உள்ளது.