திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், கிழக்கு நுழைவு வாசல் ராஜகோபுர நிலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..