ஸ்ரீரங்கம் கோயிலில்சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள்....

ஸ்ரீரங்கம் கோயிலில்சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள்....
Published on

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம செய்தனர். அங்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு, 2 ஆம் தேதியன்று அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில், இராபத்து இரண்டாம் திருநாளான நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com