நீங்கள் தேடியது "Srilanka weather update"

இலங்கையில் கடும் மழை - 25 பேர் பலி; 2,12,060 - க்கும் அதிகமானோர் பாதிப்பு
12 Nov 2021 3:27 AM GMT

இலங்கையில் கடும் மழை - 25 பேர் பலி; 2,12,060 - க்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில் பெய்துவரும் கடும் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.