நீங்கள் தேடியது "srilanka diwali celebration"

இலங்கையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்
14 Nov 2020 1:03 PM GMT

இலங்கையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்

இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தீபாவளியன்று பொது இடங்கள் மற்றும் கோவில்களுக்கு வந்து கூட்டமாக சாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என இந்து குருமார்கள் வலியுறுத்தி இருந்தனர்.