நீங்கள் தேடியது "Sri Lanka Tamil Politics arrest Peoples"

கொரோனாவுடன் போராடும் தமிழ் அரசியல் கைதிகள் : விடுதலை செய்ய அனைவரும் ஒன்று திரளுங்கள் - கைதிகளின் குடும்பத்தினர் அழைப்பு
24 Dec 2020 3:05 AM GMT

கொரோனாவுடன் போராடும் தமிழ் அரசியல் கைதிகள் : "விடுதலை செய்ய அனைவரும் ஒன்று திரளுங்கள்" - கைதிகளின் குடும்பத்தினர் அழைப்பு

கொரோனாவுடன் போராடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, இன, மத அரசியல் வேறுபாடுகள் தாண்டி அனைவரும் அணிதிரள வேண்டும் என கைதிகளின் குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன.