நீங்கள் தேடியது "sportsnewsTN Speaker Condemned on DMK Candidates"

தி.மு.க. உறுப்பினருக்கு சபாநாயகர் கண்டனம்...
9 July 2019 10:29 AM GMT

தி.மு.க. உறுப்பினருக்கு சபாநாயகர் கண்டனம்...

சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, அடிக்கடி குறுக்கிட்டு கவனத்தை திசை மாற்றும் செயல்களில் ஈடுபடுவதாக, திமுக உறுப்பினர் ரங்கநாதனுக்கு, சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார்.