தி.மு.க. உறுப்பினருக்கு சபாநாயகர் கண்டனம்...
பதிவு : ஜூலை 09, 2019, 03:59 PM
சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, அடிக்கடி குறுக்கிட்டு கவனத்தை திசை மாற்றும் செயல்களில் ஈடுபடுவதாக, திமுக உறுப்பினர் ரங்கநாதனுக்கு, சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, அடிக்கடி குறுக்கிட்டு கவனத்தை திசை மாற்றும் செயல்களில் ஈடுபடுவதாக, திமுக உறுப்பினர் ரங்கநாதனுக்கு, சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த விவாதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசி கொண்டிருக்கும்போது, திமுக உறுப்பினர் ரங்கநாதன் குறுக்கிட்டு பேசியதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே, சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, ரங்கநாதன் இதுபோன்ற செயல்களில் இனிமேல்  ஈடுபடக்கூடாது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

724 views

பிற செய்திகள்

"ரஜினி சிறந்த நடிகர் - நான் கூட ரஜினி ரசிகர்" - தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சு

நடிகர் ரஜினியின் அரசியல் தமிழகத்திற்கு ஒத்து வராது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

28 views

வேலூர் மக்களவைத் தேர்தல் வியூகம் - ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் ஆலோசனை

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் நடைபெற்றது.

10 views

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி : நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி மனு தாக்கல்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி மனு தாக்கல் செய்தார்.

26 views

ஜெயலலிதா உருவ படம் பதித்த 8 டன் கல்...

கோவை - போத்தனூர் பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்குடன், ஜெயலலிதாவின் உருவ படம் பதித்த 8 டன் கல்லை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

489 views

சங்கரய்யா பிறந்த நாள் : மு.க. ஸ்டாலின் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் 98 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் அவரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.

43 views

நீட் விவகாரம் : மக்களவையில் ஆ.ராசா கேள்வி - மத்திய அமைச்சர் பதில்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்தார்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.