நீங்கள் தேடியது "sportsnewsTirupati 1381Kg"

1381 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம் : திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
21 April 2019 3:40 AM GMT

1381 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம் : திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.