நீங்கள் தேடியது "sportsnewsSivakasi Roads Damage"

சிவகாசியில் சாலைகளை சீரமைக்க கோரி முற்றுகை : அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
4 Sep 2019 8:17 AM GMT

சிவகாசியில் சாலைகளை சீரமைக்க கோரி முற்றுகை : அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சிவகாசியில், சாலைகளை சீரமைக்க கோரி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.