நீங்கள் தேடியது "sportsnewsSalem DMK Figurehead"

திடீரென மாயமான திமுக பிரமுகர் : திரும்பி வந்து கூறிய திடுக்கிடும் வாக்குமூலம்
14 May 2019 12:18 PM GMT

திடீரென மாயமான திமுக பிரமுகர் : திரும்பி வந்து கூறிய திடுக்கிடும் வாக்குமூலம்

சேலத்தில் மாயமான திமுக பிரமுகர் வீடு திரும்பிய நிலையில், தன்னை மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் கடத்திசென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.