நீங்கள் தேடியது "sportsnewsSalem Authur sister Marriage brother death"

தங்கை திருமண நாளில் அண்ணன் பலி : உடலை பார்த்து கதறி அழுத பெண் வீட்டார்
4 Sep 2019 8:09 AM GMT

தங்கை திருமண நாளில் அண்ணன் பலி : உடலை பார்த்து கதறி அழுத பெண் வீட்டார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அப்பம்மா சமுத்திரத்தில், தங்கையின் திருமண நாளில் அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.