நீங்கள் தேடியது "sportsnewsNamakkal Jackfruit Bear Farmer"

பலாப்பழங்களை தொடர்ந்து சேதப்படுத்திய கரடி  : விவசாயி வைத்த சுருக்கில் சிக்கி கரடி உயிரிழப்பு
9 July 2019 12:42 PM GMT

பலாப்பழங்களை தொடர்ந்து சேதப்படுத்திய கரடி : விவசாயி வைத்த சுருக்கில் சிக்கி கரடி உயிரிழப்பு

நாமக்கல் அருகே கொல்லி மலை பகுதியில் விவசாயிக்கு சொந்தமாக பலாமரத்தில் கரடி ஒன்று பலாப்பழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.