பலாப்பழங்களை தொடர்ந்து சேதப்படுத்திய கரடி : விவசாயி வைத்த சுருக்கில் சிக்கி கரடி உயிரிழப்பு
பதிவு : ஜூலை 09, 2019, 06:12 PM
நாமக்கல் அருகே கொல்லி மலை பகுதியில் விவசாயிக்கு சொந்தமாக பலாமரத்தில் கரடி ஒன்று பலாப்பழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல் அருகே கொல்லி மலை பகுதியில் விவசாயிக்கு சொந்தமாக பலாமரத்தில் கரடி ஒன்று பலாப்பழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி, கரடியை பிடிக்க சுருக்கு ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பலாப்பழத்தை சுவைக்க வந்த கரடி, அந்த சுருக்கு கயிற்றில் மாட்டி உயிரிழந்த தாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கரடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு, புதைத்தனர். இந்நிலையில், அந்த விவசாயி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1029 views

பிற செய்திகள்

மாமல்லபுரத்தில் எல்லை தெய்வமாக காட்சி தரும் அம்மன்

மாமல்லபுரத்தின் எல்லை தெய்வமாக காட்சி தரும் கருக்காத்தம்மன் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

49 views

பி.எட். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் - செயலாளர் தில்லைநாயகி

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்படும் என மாணவர் சேர்க்கை செயலாளர் தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.

11 views

திருப்பதி கோவிலுக்கு நெய் வழங்க உள்ள மதுரை ஆவின் நிறுவனம்

திருப்பதி தேவஸ்தான கருவறை பூஜைக்கும், திருப்பதி லட்டு தயாரிப்பிற்கும் 175 டன் பசு நெய் வழங்குவதற்கான டெண்டர், மதுரை ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

67 views

விலையில்லா மிதிவண்டி திட்டம் கைவிடப்படுகிறதா...?

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்படுவதால் அத்திட்டம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

63 views

இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சைக்குரியதாக பேசியதாக வழக்கு : 3 நாட்களுக்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு

இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

84 views

கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு : மீண்டும் தலைதூக்கும் 'ரூட் தல'

சென்னையில் பட்டப்பகலில், கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

1361 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.