நீங்கள் தேடியது "sportsnewsMET Announced North India Rain"

வட தமிழகத்தில் வரும் திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்
7 Sep 2019 4:47 AM GMT

வட தமிழகத்தில் வரும் திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.