வட தமிழகத்தில் வரும் திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வட தமிழகத்தில் வரும் திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்
x
வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்