நீங்கள் தேடியது "sportsnewsMadurai Tamil Mother Statue"

மதுரையில் ரூ.100 கோடி செலவில் தமிழ் அன்னைக்கு சிலை - தமிழக அரசுக்கு வைகோ கேள்வி
14 May 2019 10:04 AM GMT

மதுரையில் ரூ.100 கோடி செலவில் தமிழ் அன்னைக்கு சிலை - தமிழக அரசுக்கு வைகோ கேள்வி

மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள தமிழ் அன்னை சிலை தொடர்பாக, தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கை, தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்