நீங்கள் தேடியது "sportsnewsIndia Heavy Temperature 210 People Death"

வெப்பம் காரணமாக இந்த ஆண்டு 210 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்
12 July 2019 12:56 PM GMT

வெப்பம் காரணமாக இந்த ஆண்டு 210 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்

இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.