வெப்பம் காரணமாக இந்த ஆண்டு 210 பேர் பலி : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்
பதிவு : ஜூலை 12, 2019, 06:26 PM
இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.
இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், இதில் அதிகபட்சமாக பிகாரில் 118 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும், தெலங்கானாவில் 41 பேரும், ஆந்திராவில் 28 பேரும், குஜராத்தில் 8 பேரும், தமிழகம் மற்றும் கேரளாவில் தலா ஒருவர் உள்பட மொத்தம் 210 பேர் வெப்பம் காரணமாக நாடு முழுக்க உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

720 views

பிற செய்திகள்

டெல்லி திரும்பினார், வெங்கையா நாயுடு

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, புதுடெல்லி திரும்பிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை, விமான நிலையத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மலர் கொத்து கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.

9 views

நாளை இரவு சந்திர கிரகணம் காளஹஸ்தியில் வழக்கம்போல் நடை திறப்பு : காளஹஸ்தி கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோவிலில், நாளை சந்திர கிரகணத்தின் போது, நடை வழக்கம்போல் திறக்கப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

108 views

நீட் விவகாரம் : மக்களவையில் ஆ.ராசா கேள்வி - மத்திய அமைச்சர் பதில்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்தார்.

31 views

அசாம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப் பெருக்கு : தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

15 views

கர்நாடக சட்டப்பேரவை வரும் புதன்கிழமை வரை ஒத்திவைப்பு

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

19 views

டெல்லியில் 14 பேரை கைது செய்த என்.ஐ.ஏ... தொடரும் அதிரடி கைதுகள்

டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

140 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.