நீங்கள் தேடியது "sportsnewsChennai Train Drinking Water Project"

ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் : பைப்லைன் போடுவதில் சிக்கல் - பணி காலதாமதம்
9 July 2019 12:30 PM GMT

ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் : பைப்லைன் போடுவதில் சிக்கல் - பணி காலதாமதம்

ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்காக, ஜோலார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில்வே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல குடிநீர் பைப் லைன் அமைக்கும் திட்டம் நடைபெற்றது.