நீங்கள் தேடியது "sportsnewsAyudha Puja Function TN Transport"

ஆயுத பூஜை விடுமுறை கொண்டாட்டம் : கடந்த மூன்று நாளில் 4.79 லட்சம் பேர் பயணம்
7 Oct 2019 6:55 AM GMT

ஆயுத பூஜை விடுமுறை கொண்டாட்டம் : கடந்த மூன்று நாளில் 4.79 லட்சம் பேர் பயணம்

ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 250 பேர் சொந்த ஊர் சென்றிருப்பதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.