ஆயுத பூஜை விடுமுறை கொண்டாட்டம் : கடந்த மூன்று நாளில் 4.79 லட்சம் பேர் பயணம்
பதிவு : அக்டோபர் 07, 2019, 12:25 PM
ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 250 பேர் சொந்த ஊர் சென்றிருப்பதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 250 பேர் சொந்த ஊர் சென்றிருப்பதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் 8 ஆயிரத்து 490 பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

359 views

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

142 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

31 views

பிற செய்திகள்

மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி? - தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி? தமிழகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன ? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் கருத்தை அறிய தந்தி டிவி சார்பில் தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

82 views

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை : வெறிச்சோடிய மாமல்லபுரம் சாலைகள்

சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

124 views

"ரயில்வே துறையை அம்பானி, அதானிக்கு கொடுக்க வாய்ப்பு" - காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் குற்றச்சாட்டு

ரயில்வே துறையை, அம்பானி மற்றும் அதானிக்கு கொடுக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

18 views

ஆதிச்சநல்லூர், கீழடி, உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி - மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் ஆகிய இடங்களில் மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி, தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

12 views

கலையூரில் தொல்லியல் துறை ஆய்வுகோரி மனு

ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த கலையூரில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிய வழக்கில், மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

10 views

களைகட்டிய குலசேகரபட்டினம் தசரா திருவிழா : அம்மன் சப்பரபவணியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அம்மன், சப்பர பவனியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.