நீங்கள் தேடியது "sportsnewsAssam State Wild Elephants Farmers"

உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் : பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் - விவசாயிகள் வேதனை
9 July 2019 1:41 PM GMT

உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் : பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் - விவசாயிகள் வேதனை

வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ள நிலையில், அசாம் மாநிலம் ஹொஜாயீ கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.