நீங்கள் தேடியது "Sophia Arrested Manish Tewari Speech"

இந்திய நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது - மணிஷ் திவாரி
5 Sep 2018 6:50 AM GMT

இந்திய நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது - மணிஷ் திவாரி

சோபியா கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.