நீங்கள் தேடியது "Sonia gandhi on delhi farmers protest"

விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதில் பாஜக அரசு மும்முரம் - சோனியா காந்தி
8 Jan 2021 2:59 AM GMT

"விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதில் பாஜக அரசு மும்முரம்" - சோனியா காந்தி

ஏழை விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதில் பாஜக அரசு மும்முரமாக, உள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.