நீங்கள் தேடியது "social"
13 Feb 2021 10:16 AM IST
மாஸாக உருவாகும் 'வலிமை' அறிமுக பாடல்... சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், படத்தின் அறிமுக பாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
23 March 2019 9:29 AM IST
என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - ரகுல் ப்ரீத்சிங்
சமூக வலை தளங்களில் தம்மை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
20 Oct 2018 4:44 PM IST
மதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்
மதுபோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ
19 Oct 2018 1:01 PM IST
மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை
சமூக வலை தளங்களில், அநாகரீகமாக விமர்சித்ததால், சென்னை இளைஞர் கலையரசன் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டார்.
18 Oct 2018 11:32 AM IST
சிலம்பம் சுற்றும் நடிகை - பரவும் வீடியோ
நடிகை தன்ஷிகா, சிலம்பம் சுற்றும் வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
7 Aug 2018 11:56 AM IST
சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம்
பெங்களூரை சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம் சமூக மூலதனம் மற்றும் காவல் துறை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
6 Aug 2018 9:14 AM IST
தாடி வளர்ப்போர் சங்கம் ஆரம்பித்த இளைஞர்கள் - சமூக சேவையாற்றுவதில் ஆர்வம்
தாடி வளர்ப்பதில் சாதனை புரிவது மட்டுமின்றி, சங்கத்தை ஆரம்பித்து, சமூக சேவையிலும் சாதித்து வருகின்றனர் இந்த இளைஞர்கள்.
4 Aug 2018 8:52 AM IST
முடங்கியது பேஸ்புக் சேவை : நெட்டிசன்கள் தவிப்பு
உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக் சேவை ஒரு மணிநேரம் வரை முடங்கியது.
30 July 2018 3:23 PM IST
விசா வேண்டுமா? சமூகவலைத்தளங்களில் ஜாக்கிரதை...!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா பெற சமூக வலைத்தளங்களில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்ற அம்சமும் இனி ஆராயப்படும் என்ற தகவல் வெளியாக உள்ளது.
29 July 2018 12:10 PM IST
பாங்கரா டான்ஸ் ஆடிய விராட் கோலி மற்றும் ஷிகர் தவான்
இங்கிலாந்தில், விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் பாங்கரா டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
29 July 2018 11:22 AM IST
படித்து கொண்டே மீன் விற்கும் கேரள மாணவி - கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்
கேரளாவில் படித்துக் கொண்டே மீன் விற்ற மாணவியை சமூகவலைதளத்தின் மூலம் கேலி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 July 2018 5:13 PM IST
அப்துல் கலாமின் சமூக வலைதள கணக்கை திருடியவர்
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சமூக வலைதள கணக்கை திருடியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரதமரிடம் கலாமின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.











