முடங்கியது பேஸ்புக் சேவை : நெட்டிசன்கள் தவிப்பு

உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக் சேவை ஒரு மணிநேரம் வரை முடங்கியது.
முடங்கியது பேஸ்புக் சேவை : நெட்டிசன்கள் தவிப்பு
x
உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக் சேவை ஒரு மணிநேரம் வரை முடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பேஸ்புக் இணையதளம் இந்தியாவில் இயங்கவில்லை. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் பேஸ்புக் இயங்கவில்லை.  பேஸ்புக் சேவை முடங்கியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்