பாங்கரா டான்ஸ் ஆடிய விராட் கோலி மற்றும் ஷிகர் தவான்

இங்கிலாந்தில், விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் பாங்கரா டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாங்கரா டான்ஸ் ஆடிய விராட் கோலி மற்றும் ஷிகர் தவான்
x
இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது. 

இந்நிலையில்,நேற்று இந்திய அணி எசக்ஸ் கவுண்டி அணியுடன் பயிற்சி ஆட்டத்தில்  விளையாடியது. அப்போது விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் பாங்காரா டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்