நீங்கள் தேடியது "players"

ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உற்சாகம்...
12 April 2021 4:54 AM GMT

ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உற்சாகம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஓய்வு நேரத்தில் கூடைபந்து விளையாடி மகிழ்ந்தனர்.

டி.என்.பி.எல் ஏலப்பட்டியலில் 878 வீரர்கள் : வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் நடக்கிறது
4 July 2019 3:11 AM GMT

டி.என்.பி.எல் ஏலப்பட்டியலில் 878 வீரர்கள் : வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் நடக்கிறது

டி.என்.பி.எல் கிரிக்கெட் 4ஆவது சீசன் போட்டிக்கான வீரர்களின் ஏலம், சென்னையில் இன்று நடைபெறுகிறது.

கால்பந்து வீரருடன் சென்ற விமானம் மாயம் - விமானத்தை தேடும் பணி தீவிரம்
24 Jan 2019 8:20 AM GMT

கால்பந்து வீரருடன் சென்ற விமானம் மாயம் - விமானத்தை தேடும் பணி தீவிரம்

அர்ஜெண்டினா கால்பந்து வீரர் சாலா விமான விபத்தில் சிக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒட்டகப் பந்தயம் - கால்பந்து வீரர் பங்கேற்பு
18 Jan 2019 10:12 AM GMT

ஒட்டகப் பந்தயம் - கால்பந்து வீரர் பங்கேற்பு

கத்தார் நாட்டில் நடைபெற்ற ஒட்டகப் பந்தயத்தில், பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மார், தனது ஒட்டகத்துடன் கலந்து கொண்டார்.

நவ. 28 -ல் துவங்குகிறது, சர்வதேச ஹாக்கி போட்டி : தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் வீரர்கள் வருகை
22 Nov 2018 4:20 PM GMT

நவ. 28 -ல் துவங்குகிறது, சர்வதேச ஹாக்கி போட்டி : தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் வீரர்கள் வருகை

ஓடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வருகிற 28 ம் தேதி துவங்கும் சர்வதேச ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் வீரர்கள், இந்தியா வந்துள்ளனர்.

இந்திய வீரர்களுக்கு மாட்டு இறைச்சி வேண்டாம் - பிசிசிஐ கோரிக்கை
1 Nov 2018 11:03 PM GMT

இந்திய வீரர்களுக்கு மாட்டு இறைச்சி வேண்டாம் - பிசிசிஐ கோரிக்கை

இந்திய வீரர்களுக்கு மாட்டு இறைச்சி வழங்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.