சீன கொடியுடன் ஃபைனலைப் பார்த்த பாக். வீரர்கள்

சீன கொடியுடன் ஃபைனலைப் பார்த்த பாக். வீரர்கள்
Published on

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா - சீனா இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சீனாவிற்கு ஆதரவு அளித்தனர். வெண்கலப் பதக்கத்திற்கானப் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியினரும் இறுதிப்போட்டியைப் பார்த்தனர். அப்போது, சீனாவின் கொடியை கையில் வைத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள், சீன பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இதனை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com