சிலம்பம் சுற்றும் நடிகை - பரவும் வீடியோ

நடிகை தன்ஷிகா, சிலம்பம் சுற்றும் வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
சிலம்பம் சுற்றும் நடிகை - பரவும் வீடியோ
x
நடிகை தன்ஷிகா, சிலம்பம் சுற்றும் வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்ஷிகா. நடன இயக்குனர் சாண்டியின், நடன பள்ளியின் முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட தன்ஷிகா மேடையில் ஏறி சிலம்பம் சுற்றியது அங்கு இருந்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்