நீங்கள் தேடியது "Soan Papdi Preparation"

தீபாவளி பண்டிகைக்காக தயார் செய்யப்படும் சோன்பப்டிகேக் : உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
3 Nov 2018 10:03 AM GMT

தீபாவளி பண்டிகைக்காக தயார் செய்யப்படும் சோன்பப்டிகேக் : உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் குடிசைத் தொழிலாக சோன்பப்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.