நீங்கள் தேடியது "smuggling Gold seizure"

திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் வைத்து தங்கம் கடத்தல்
12 May 2019 6:35 AM GMT

திருச்சி விமான நிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் வைத்து தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் லேப் டாப் சார்ஜரில் மறைத்து கொண்டு வரப்பட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.