நீங்கள் தேடியது "SL Suresh Premachandran"

இலங்கை தொடர்பான அறிக்கை வேதனை தருகிறது - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருத்து
16 Sep 2021 7:37 AM GMT

"இலங்கை தொடர்பான அறிக்கை வேதனை தருகிறது" - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருத்து

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.