நீங்கள் தேடியது "Sivanthi Aaditanar"

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
22 Feb 2020 9:34 AM GMT

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.

தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமானவர், சிவந்தி ஆதித்தனார் - சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி
22 Feb 2020 4:28 AM GMT

"தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமானவர், சிவந்தி ஆதித்தனார்" - சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி

தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமாக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணி - பணியை நேரில் பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்
24 Nov 2019 3:18 AM GMT

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணி - பணியை நேரில் பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்

திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டார்.