நீங்கள் தேடியது "Signel Problem Trains stop Viluppuram"

சிக்னல் கோளாறால் நடுவழியில் நின்ற ரயில்கள் : ஒரு மணி நேரம் தாமதம்- பயணிகள் அவதி
18 Aug 2019 3:21 AM GMT

சிக்னல் கோளாறால் நடுவழியில் நின்ற ரயில்கள் : ஒரு மணி நேரம் தாமதம்- பயணிகள் அவதி

விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே சிக்னலில் நேற்றிரவு 11.15 மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டது.