நீங்கள் தேடியது "Shree sankara university"

மூதாதையர் காப்பாற்றிய கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் - பிரணாப் முகர்ஜி
6 Sep 2018 11:36 AM GMT

"மூதாதையர் காப்பாற்றிய கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" - பிரணாப் முகர்ஜி

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.