நீங்கள் தேடியது "Sharuk Khan Birthday Burg Kalifa"

புர்ஜ் கலிஃபாவில் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து
2 Nov 2019 11:14 PM GMT

புர்ஜ் கலிஃபாவில் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து

உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி ஒளிபரப்பபட்டது. உலகின் முக்கிய நிகழ்வுகளை புர்ஜ் கலிஃபா கட்டடத்தில், எல்.இ.டி. விளக்குகள் மூலம் ஒளிபரப்பபடும்.