புர்ஜ் கலிஃபாவில் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து
பதிவு : நவம்பர் 03, 2019, 04:44 AM
உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி ஒளிபரப்பபட்டது. உலகின் முக்கிய நிகழ்வுகளை புர்ஜ் கலிஃபா கட்டடத்தில், எல்.இ.டி. விளக்குகள் மூலம் ஒளிபரப்பபடும்.
உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி ஒளிபரப்பபட்டது. உலகின் முக்கிய நிகழ்வுகளை புர்ஜ் கலிஃபா கட்டடத்தில், எல்.இ.டி. விளக்குகள் மூலம் ஒளிபரப்பபடும். இந்நிலையில், ஷாரூக்கான் பிறந்தநாளை முன்னிட்டு, பாலிவுட் திரைப்படத்துறையின் முடிசூடா மன்னன் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் என்று வாழ்த்து செய்தி ஒளிபரப்பபட்டது. இதனை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

331 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

178 views

பிற செய்திகள்

திருப்பதியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகையும் அவரின் மனைவியுமான தீபிகா படுகோனே ஆகியோர் தரிசனம் செய்தனர்.

127 views

வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம்

நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

208 views

பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

39 views

அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்பு தொழுகை

நடிகை காஜல் அகர்வால் அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்.

85 views

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்?

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

320 views

டிவிட்டரிலிருந்து வெளியேறிய குஷ்பு

ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகை குஷ்பூ திடீரென விலகியுள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.