நீங்கள் தேடியது "Sexual Harassment on Children"

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் பாலியல் ரீதியாக தவறாக ஈடுபடுத்தப்பட்டதாக வழக்கு : 2 காவலர்கள் விடுதலை
12 Aug 2018 6:51 AM GMT

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் பாலியல் ரீதியாக தவறாக ஈடுபடுத்தப்பட்டதாக வழக்கு : 2 காவலர்கள் விடுதலை

திருட்டு வழக்கில் கைதான சிறுவர்களை இயற்கைக்கு மாறாக பாலியல் உறவில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 காவலர்களை விடுதலை செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.