நீங்கள் தேடியது "Sengottai to madurai train"

செங்கோட்டை பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம் : பயணிகள் கொந்தளிப்பு
14 July 2019 2:12 AM GMT

செங்கோட்டை பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதம் : பயணிகள் கொந்தளிப்பு

விருதுநகர் ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாததால் செங்கோட்டை பயணிகள் ரயில் இரண்டரை நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.