நீங்கள் தேடியது "Sellur Raju Covid19 Positive"

செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணமடைய துணை முதலமைச்சர் விருப்பம்
10 July 2020 12:18 PM GMT

செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணமடைய துணை முதலமைச்சர் விருப்பம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.