நீங்கள் தேடியது "Seize dry turmeric Bags"

உலர் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் - படகில் கடத்தி வந்த 3 பேர் கைது
24 Jun 2021 1:00 PM GMT

உலர் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் - படகில் கடத்தி வந்த 3 பேர் கைது

இலங்கை சிலாவத்துறை கடற்கரை பகுதியில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 363 கிலோ எடை கொண்ட 26 உலர் மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.