நீங்கள் தேடியது "School Student Kidnapped"

பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை : கடத்தலா? தற்செயலா? போலீசார் தீவிர விசாரணை
12 Oct 2018 2:27 AM GMT

பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை : கடத்தலா? தற்செயலா? போலீசார் தீவிர விசாரணை

பள்ளிக்கு சென்று வீடு திரும்பாத மாணவன் முன்பின் தெரியாத பெண்ணுடன் செல்வது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளதால், மாணவன் கடத்தப்பட்டனா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.