நீங்கள் தேடியது "School Open Central Govt Announcement Update"

அக்டோபர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க வாய்ப்பு - மத்திய அரசு வழிகாட்டுதல் படி விரைவில் வருகிறது அறிவிப்பு
10 Sep 2020 2:19 PM GMT

அக்டோபர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க வாய்ப்பு - மத்திய அரசு வழிகாட்டுதல் படி விரைவில் வருகிறது அறிவிப்பு

கொரோனா காரணமாக கடந்த ஜூன் மாதம் துவங்க வேண்டிய பள்ளிகள் தற்போதுவரை துவங்கவில்லை. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.